காலில் ஏறும் கரப்பான் பூச்சிகள்

எப்போதும் சிலிர்க்கச் செய்கிறதுஅந்த கரப்பான்..... கொன்ற பின்னரே கால்களைகீழ் வைப்பேன்..... ஒவ்வொரு கரண்டி சோற்றைவிழுங்கும் போதும்.... காலடிச் சத்தம் மட்டும்காதருகில் கேட்கிறது.... கூச்சலுடன் யார் கையோகத்தியை வீச.... மிக மிகச் சரியாகதலையை துண்டாக்கியது.... காணக் கிடைக்காத மூளையில்முதல் தரிசனம்..... அலறல்...