Pages - Menu

Pages

ஜூலை 04, 2025

- சம்பளத்தின் பாவம் -

யாருடைய சாபமாக

இருந்தாலும்

பரவாயில்லை

அது தமக்கு

சம்பாத்தியமாக ஆகிவிட்டால் போதுமென்கிற

மனநிலையில் கொஞ்சமும்

குற்றவுணர்ச்சியின்றி

மனிதர்களாய்ப்

போலி செய்கிறார்கள்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக