பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......
கடவுள் நம்பிக்கையில் நாம் மன்னிப்பு கேட்கவும் நம்மை நாமே மன்னிக்கவும் பழகினோமோ இல்லையோ..
கடவுள் பெயரால் எல்லோரையும் தண்டிக்க பழகிவிட்டோம் பக்தியையும் பாழாக்கிவிட்டோம்...
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக