Pages - Menu

Pages

ஆகஸ்ட் 28, 2026

நெல் விருந்து


நல்ல பிள்ளைகளாய்க் குளித்து முடித்த பின், சின்னதாய்க் கொஞ்சம் நெல் விருந்து. ஒருவன் 'பிக்காச்சு' இன்னொருவன் 'ரைன்போ'.

என்னிடம் செல்லம் கொஞ்சுவதில்  இருவருக்குமே எப்போதும் போட்டிதான். இருவரையும் சம அளவில் கொஞ்சுவது அவ்வளவு எளிதல்ல. கோவித்து கொண்டால் இருவருமே சொல்லி வைத்தார் போல கடித்தும் கொத்தியும் வைப்பார்கள்

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக