Pages - Menu

Pages

ஆகஸ்ட் 28, 2026

புத்தகச்சிறகுகள் - தொடர் 24


நண்பர்களுக்கு வணக்கம்,
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில் என 'புத்தகச்சிறகுகள்' தொடர் 24 வெளி வந்துள்ளது.

1991-ம் ஆண்டில் வெளிவந்த 'பேரவைக் கதைகள் 6' புத்தகம் குறித்த என் வாசிப்பு அனுவம் இந்த வார தொடரோடு முடிகின்றது.

அடுத்த வாரம் மேலும் ஒரு மலேசிய புத்தகம் குறித்த வாசிப்பனுபவத்தை எழுத்தை எழுதுகிறேன்.

வாய்ப்புள்ளவர்கள் வாசித்து சொல்லுங்கள். அதோடு நீங்கள் எனக்கு புத்தக பரிந்துரையைச் செய்து உதவலாம்.

அன்புடன்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக