Pages - Menu

Pages

ஏப்ரல் 22, 2026

லேசும் தூசும்


லேசும் தூசும்

தூக்கி
சுமக்கும் அளவிற்கு
துயரங்கள்
லேசானவைதான்

நானோ
அதைவிடவும் தூசானவனாக
மாறிவிட்டேனே
என்ன செய்ய...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக