Pages - Menu

Pages

ஏப்ரல் 22, 2026

சங் கன்ச்சில்


வாசிப்பில் சிங்கை எழுத்தாளர் அழகுநிலாவின் சிறுகதைகள் 'சங் கன்ச்சில்'.

ஒருசிலரை மட்டும்தான் எந்தத் தயக்கமும் இன்றி, இயல்பாகவே 'அக்கா' என்று அன்புடன் அழைக்கிறேன். 
அப்படி நான் எப்போதும் அன்புடன் 'அக்கா' என்று அழைக்கும் எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பு. 
இது அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக