பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......
கல்லைக் கடவுளாக்கத் தெரிந்தவன் பக்தன்
கடவுளைக் கல்லாக்கத் தெரிந்தவன் அரசியல்வாதி
கல்லையும் கடவுளையும் காசாக்கத் தெரிந்தவன் வியாபாரி
மூவரும் தனித்தனியாய் இருந்தால் மட்டுமே நமக்கு அடையாளம் தெரியும்....
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக