சுந்தர ராமசாமியின் கட்டுரைகளையும், ந.பிச்சமூர்த்தி குறித்த அவர் எழுதிய விமர்சனத்தையும் படித்த பிறகு; தற்போது சு.ரா-வின் 'அழைப்பு' சிறுகதை தொகுப்பை படிக்கவுள்ளேன். அடுத்ததாக அவரது முழுசிறுகதை தொகுப்பையும் படிக்கவேண்டும்.
(ஜெயமோகன் தன் புத்தகத்தில் முன்மொழிந்திருக்கும் சு.ரா-வின் முக்கிய சிறுகதைகளை முதலில் படிக்க வேண்டும்)
இதன் பிறகு சு.ரா-வின் நாவலான 'ஒரு புளியமரத்தின் கதை'-யை படிக்கவுள்ளேன். இம்மாத இறுதிக்குள் கல்யாண வேலைகளின் ஊடே; மூன்று மாதங்களாகப் படித்த....... 1.இவை என் உரைகள். 2.இறந்த காலம் பெற்ற உயிர். 3. ந.பிச்சமூர்த்தியின் மரபும் மனித நேயமும். போன்ற புத்தகங்கள் குறித்து என் வலைத்தளத்தில் பதிகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக