Pages - Menu

Pages

ஜூன் 19, 2026

வாசிப்பில் ஜூன் 19


வாசிப்பில் பேரவைக் கதைகள் 6; சிறுகதைத் தொகுப்பு.

மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை நடத்திய ஆறாவது  தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு.

12 சிறுகதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு 1991-ஆம் ஆண்டு வெளியீடு கண்டது.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக