Pages - Menu

Pages

ஜூன் 28, 2026

புத்தகச்சிறகுகள் - தொடர் 17


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 17' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில் எழுத்தாளர் அ.பாண்டியனின் இரண்டாவது நாவலான 'கரிப்புத் துளிகள்' நாவலைக் குறித்து எழுதியுள்ளேன். கட்டுரையின் முதல் பகுதி இந்த வார தொடரில் வெளிவந்துள்ளது.

என் வாசிப்பில் நான் முன்மொழியும் மலேசிய நாவல்களில் இதுவும் ஒன்று. நீங்கள் இந்நாவலை வாசிப்பது புதிய வாசிப்பனுபவமாக இருக்கும்.

எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

அடுத்த வாரம் மேலும் ஒரு மலேசிய புத்தகத்தோடு வருகிறேன்.

அன்புடன்
#தயாஜி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக