'40+ என்ற wildcard entry'யோடு மீண்டும் இந்த வாழ்விற்குள் வருகின்றேன். இந்த வாழ்வை ரொம்பவும் நேசிக்கும் ஒரு மனிதனாகவே என்னை உணர்கிறேன். நான் உணர்வதையே எழுதவும் செய்கிறேன்.
பிறந்தநாள் வாழ்த்துகள் பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு என் நன்றியும் அன்பும்...
ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு காரணத்தில் நாம் அனைவரும் இணைந்தே பயணித்துக் கொண்டிருக்கின்றோம். யார் யாரோடு எதுவரை இப்பயணம் தொடரும் என தெரியவில்லை. பலர் பாதியில் காணாமல் போகிறார்கள். பலர் எப்படியும் என்னை தேடி கண்டடைந்துவிடுகிறார்கள். அந்த மாயம் முழுதாய்ப் புலப்படுவதுமில்லை.
என் மீதான உங்கள் அன்பிற்கு எப்போதும் அன்பு.
நீங்கள் அனைவரும் என் ஆசீர்வாதமே.
எப்போதும் மகிழ்ந்திருப்போம் 💙
#தயாஜி
#பொம்மி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
#புத்தகச்சிறகுகள்_வாசிப்பாளர்_குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக