என் கவிதைகள்
ஒருபோதும்
விற்பனைக்கல்ல
ஆனால்
அதனை எழுதியதற்காக
எனக்கு
ஒருவேளை உணவு
வாங்கி கொடுங்களேன்
போதும்
மீண்டும் பசியோடு
எழுதுவேன் நான்....
ஒருபோதும்
விற்பனைக்கல்ல
ஆனால்
அதனை எழுதியதற்காக
எனக்கு
ஒருவேளை உணவு
வாங்கி கொடுங்களேன்
போதும்
மீண்டும் பசியோடு
எழுதுவேன் நான்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக