பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......
இங்கு எல்லா கற்பூரங்களும்
கடவுளுக்காய் 'ஒளி'ப்பதில்லை
சில கற்பூரங்கள்
வெறுமனே காற்றில் கரைந்து
தன்னைத்தானே அழித்து கொள்கின்றன
அதில் விருப்பமும் கொண்டிருக்கின்றன...
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக