Pages - Menu

Pages

பிப்ரவரி 16, 2024

வசிகராக்கள்

 

அழகாய்த் தெரிகிறது
ஆனால் அத்தனையும்
பொய்யாக இருக்கிறதே

அதனால் என்ன
அழகாய்த் தெரிகிறது

உன் உண்மைகளை
நீயே வைத்துக்கொள்
அதனால் இங்கு
யாருக்கு என்ன லாபம்

அதோ
அழகாய்த் தெரிகிறது...


1 கருத்து:

  1. பொய்களுக்குத் திரையிடும் மெய்கள்தான் வசிகராக்களா?
    'உன் உண்மைகளை' என்பதிலும் பொய்கள்தானா?

    பதிலளிநீக்கு