பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......
யாரோ சொல்லிய உன் பெயரில் ஏதோ மெல்லிய ஓர் உணர்வு
அந்த யாரோ அழைத்த எவரோ நிச்சயம் நீயாக இருக்கக்கூடாது
நீ என் முன்னே வரவே கூடாதென்று வாசலிலேயே காத்திருப்பவனால் வேறென்ன செய்ய முடியும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக