நினைவற்ற உன் பெயரை நினைக்கையில் வற்றிய உறவை பலமற்ற என் இதயம் யோசிக்கிறது விழியற்ற கண்ணில் துளியற்ற நீரும் தொடர்பின்றி தொடுகிறது - கண்ணீர் தேடித் தேடி மனதால் ஓடியோடி நினைவில் கிடைத்தேன் நீ என் நிஜம் காட்டும் கண்ணாடி நான் உன் கலங்கலான பிம்பம் யாரிங்கு நிஜம் கண்ணாடி காலக்கண்ணாடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக