நாளிதழ் 1
பெண் மானபங்கம் செய்யப்பட்டாள்
செய்தி மட்டும்
நாளிதழ் 2
பெண் மானபங்கம் செய்யப்பட்டாள்
செய்தி
தந்தையின் பெயர்
முகவரி
இவை மட்டும்
நாளிதழ் 3
பெண் மானபங்கம் செய்யப்பட்டாள்
செய்தி
தந்தையின் பெயர்
பெண்ணின் பெயர்
முகவரி
இவை மட்டும்
நாளிதழ் 4
பெண் மானபங்கம் செய்யப்பட்டடாள்
செய்தி
தந்தையின் பெயர்
பெண்ணின் பெயர்
பெண்ணின் புகைப்படம்
முகவரி
இவை மட்டும்
பெண் மானபங்கம் செய்யப்பட்டாள்
செய்தி மட்டும்
நாளிதழ் 2
பெண் மானபங்கம் செய்யப்பட்டாள்
செய்தி
தந்தையின் பெயர்
முகவரி
இவை மட்டும்
நாளிதழ் 3
பெண் மானபங்கம் செய்யப்பட்டாள்
செய்தி
தந்தையின் பெயர்
பெண்ணின் பெயர்
முகவரி
இவை மட்டும்
நாளிதழ் 4
பெண் மானபங்கம் செய்யப்பட்டடாள்
செய்தி
தந்தையின் பெயர்
பெண்ணின் பெயர்
பெண்ணின் புகைப்படம்
முகவரி
இவை மட்டும்
நாம்
படித்துக் கொண்டிருக்கிறோம்
செய்திகளாக மட்டும்
நம் பெண்
சம்பந்தப்படாதவரை
செய்தி மட்டும்தான்........
படித்துக் கொண்டிருக்கிறோம்
செய்திகளாக மட்டும்
நம் பெண்
சம்பந்தப்படாதவரை
செய்தி மட்டும்தான்........
-தயாஜி-
:)
பதிலளிநீக்குசொல்வதற்கு வேறேனும் வார்த்தைகள் உண்டோ?
பதிலளிநீக்குநன்று தோழா! வாழ்த்துகள்!
விடுங்கள் தோழா...
பதிலளிநீக்குபெண் என்பவளே சபிக்கப்பட்டவள் தானே?...
:(
:(
:(
:)
நமக்கு வந்த புரிதல் பரவலாகும் என நம்புவோம்.....
பதிலளிநீக்குநாம் மாற்றுவோம்.....
நன்றி தொழி