Pages - Menu

Pages

அக்டோபர் 04, 2011

எஸ்.ரா




(20.8.2011 )எஸ்.ரா-வின் புத்தகங்கள் என்றாலே சிறப்பு அதிலும் இந்த நான்கு புத்தகங்களிலும் எஸ்.ரா-வின் கையொப்பம் உள்ளதென்றால் வேற எப்படி சொல்வது..........

1. என்றும் சுஜாதா
சுஜாதாவின் பன்முக ஆளுமை வழியே ஒரு பயணம். தேர்வும் தொகுப்பும் எஸ்.ரா.

2. உறுபசி
எஸ்.ராவின் நாவல்.

3. வாக்கியங்களின் சாலை
இந்த நூற்றாண்டின் சிறந்த படைப்பாளிகள் குறித்த பார்வையும் அவர்களின் முதன்மையான புத்தகங்கள் குறித்து எழுதப்பட்ட புத்தகம் இது.

4. பேசத்தெரிந்த நிழல்கள்
தன்னை பாதித்த சினிமா அதற்கான காரணம், அதிலிருந்து மீளும் நினைவுகள் குறித்தும் தான் சந்தித சில திரை நட்சத்திரங்கள் குறித்தும் சொல்லியிருக்கும் புத்தகம் இது - எஸ்.ரா


எனக்கும் எஸ்.ரா-வுக்கும் புத்தகம் வழி ஏற்பட்ட இந்த உறவை பற்றி எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். சீக்கிரம் செய்வேன்.

எனது 'கேசவன் - முதல் நண்பன்' என்ற கதையில் தொடக்கத்தை பலர் முன்னிலையில் வாசிக்க வைத்து "உங்களிடம் நல்ல எழுத்துகள் இருக்கிறன தொடர்ந்து எழுதுங்கள்" என சொன்னவரிடம் இருந்து வந்தது வெறும் வார்த்தைகள் அல்ல; 'ஆசிர்வாதம்'

தயாஜி......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக