படைப்புலக பெண்பாரதியும்,, என்வரையில் முன்மாதிரியும் ஆகிய என்னவள் "கவிஞர் தாமரையின்" கவிதை இது.
'ஆண்கள் அறிக' என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த படைப்பு. (30062010)
இதை படிக்கும் போதே நான் செய்த தவறுகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் புரிந்துக் கொண்டேன். இதன் கடைசி நான்கு வாக்கியம் என்னுள், என் எண்ணத்துள்.... ஊசியை துளைத்தது.
'நன்றி கவிதாயினி தாமரை'
இப்படிக்கு தயாஜி.....
கவிஞர் தாமரை....அவரை எனக்கும் ரொம்ப பிடிக்குங்க...ஆனா, இப்படிலாம் சூப்பரா எழுதுறாங்கனு அவுங்க மேல பொறாமை பட்டதுண்டு...ஆனா, இப்போ ரொம்ப ரொம்ப பொறாமை வருதுபா... ஏன்னா...அவுங்கள என்னவள்னு சொல்லிட்டாரு இந்த எழுத்தாளர்....
பதிலளிநீக்குgood
பதிலளிநீக்கு